Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
6 ஆம் வகுப்பு முதல் +2 மாணவர்களுக்கு அறிவிப்பு
6 ஆம் வகுப்பு முதல் +2 மாணவர்களுக்கு அறிவிப்பு
சமீபத்திய கனமழையால். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, +1, +2 வகுப்புகளுக்கு ஜன.4 முதல் 11 வரை, 6-முதல் 10ஆம் வகுப்புகளுக்கு ஜன.4 முதல் 10ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.