கனமழை பள்ளி, கல்லூரிகளுக்கு ( 18.12.2023 ) விடுமுறை அறிவிப்பு

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

கனமழை பள்ளி, கல்லூரிகளுக்கு ( 18.12.2023 ) விடுமுறை அறிவிப்பு

Rain holiday

அதிகனமழை காரணமாக பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை ( 18.12.2023 )  விடுமுறை அறிவிப்பு.

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 18.12.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

    1. சிவகங்கை  ( பள்ளிகள் மட்டும்...).
    2. கொடைக்கானல் வட்டம் ( பள்ளிகள் மட்டும்...).
    3. தேனி ( பள்ளிகள் மட்டும்...).
    4. விருதுநகர் ( பள்ளிகள் மட்டும்...).
    5. இராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும்...).
    6. நெல்லை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )
    7. தூத்துக்குடி  ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )
    8. கன்னியாகுமாரி ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )
    9. தென்காசி  ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

                  Post a Comment

                  0 Comments
                  * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.