கனமழை - 04.12.2023 (திங்கள்) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

கனமழை - 04.12.2023 (திங்கள்) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

Rain holiday

தமிழகத்தில் வரும் 4ஆம் தேதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் பல  மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    1. விழுப்புரம்  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 
    2. இராணிப்பேட்டை -  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 
    3. சென்னை  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 
    4. காஞ்சிபுரம்  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 
    5. செங்கல்பட்டு  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 
    6. திருவள்ளூர்  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.