Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
School Lab Asst Transfer Date & application - CEO Proceedings
School Lab Asst Transfer Date & application - CEO Proceedings |
புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28/11/2023 அன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தேர்வு கூடத்தில் நடைபெற உள்ளது.
பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள ஆய்வக உதவியாளர்களிடமிருந்து இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து தலைமைஆசிரியர் ஒப்பத்துடன் 27/11/2023 பிற்பகல் முதன்மைக்கல்வி அலுவலக “ அ 1 " பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க அனைத்து அரசு உயர் / மேல் நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறதுm
மேலும் பொது மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆய்வக உதவியாளர்களை 28/11/2023 காலை 10 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள தக்க அறிவுரை வழங்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.