அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி 4.11.2023 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி 4.11.2023 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

Rain holiday

அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி:  நாளை ( 4.11.2023 ) பள்ளிகளுக்கு விடுமுறை :

  1. மதுரை
  2. சென்னை
  3. மயிலாடுதுறை
  4. தேனி
  5. திண்டுக்கல்
  6. நெல்லை
  7. தென்காசி
  8. கன்னியாகுமரி  ஆகிய மாவட்டங்களில் (04.11.2023) அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.