Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
TN Government Holiday List 2024
ஆண்டுதோறும் தமிழகத்தில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன; அந்த வகையில் 2024ம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது
- ஆங்கில புத்தாண்டு( ஜன.,01)- திங்கள்
- தைப்பொங்கல் (ஜன.,15) -திங்கள்
- மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்(ஜன.16) - செவ்வாய்
- உழவர் திருநாள்(ஜன.,17) - புதன்
- தைப்பூசம்(ஜன.,25) - வியாழன்
- குடியரசு தினம் (ஜன.,26)- வெள்ளி
- புனிதவெள்ளி(மார்ச் 29)- வெள்ளி
- வங்கி கணக்கு முடிவு(ஏப்.,01)- திங்கள்
- தெலுங்கு வருட பிறப்பு( ஏப்.,09)- செவ்வாய்
- ரம்ஜான் பண்டிகை(ஏப்., 11)- வியாழன்
- தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - ஞாயிறு
- மகாவீர் ஜெயந்தி(ஏப்.,21)- ஞாயிறு
- தொழிலாளர் தினம்( மே1) -புதன்
- பக்ரீத் பண்டிகை(ஜூன் 17) -திங்கள்
- மொஹரம் பண்டிகை( ஜூலை 17) -புதன்
- சுதந்திர தினம்( ஆக.,15)- வியாழன்
- கோகிலாஷ்டமி( ஆக.,26) - திங்கள்
- விநாயகர் சதுர்த்தி( செப்.,07) -சனி
- மீலாடி நபி( செப்.,16) - திங்கள்
- காந்தி ஜெயந்தி( அக்.,02) - புதன்
- சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை( அக்.,11)- வெள்ளி
- விஜயதசமி( அக்.,12) - சனி
- தீபாவளி ( அக்.,31) - வியாழன்
- கிறிஸ்துமஸ் பண்டிகை(டிச.,25) - புதன்
24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துள்ளது.
இந்த உத்தரவு மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
Tn government holidays 2024 list pdf download. Tn government holidays 2024 list pdf, Tn government holidays 2024 list august. tamil nadu government holidays 2024 pdf. tamilnadu government holidays 2023 2024. 2024 holiday calendar India, 2025 government holidays in tamilnadu.
- How many government holidays are there in 2024?
- How many government holidays are there in Tamil Nadu?
- Why is May 5 a holiday in Tamil Nadu?
- How many holidays are there in Tamil Nadu 2023?
- How many public holidays are there in India in 2024?
- How many working days in May 2024?
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.