Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
TET தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியீடு.

பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வுக்கான TET தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெணை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
TET New Weightage Marks
- 2012 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5.5 மதிப்பெண் போனஸ்.
- 2013 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண் போனஸ்.
- 2014 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 4.5 மதிப்பெண் போனஸ்.
- 2017 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 3 மதிப்பெண் போனஸ்.
- 2019 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண் போனஸ்.
- 2022 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 0.5 மதிப்பெண் போனஸ் வழங்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.