Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
SEAS Exam syllabus 2023
![]() |
SEAS Exam syllabus 2023 |
தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் கவனத்திற்கு. மாநில கல்வி அடைவு ஆய்வு 3,6 மற்றும் 9 ம் வகுப்புகளுக்கு மட்டும் நடைபெறும்.
தமிழ் வழி எனில் தமிழ் மற்றும் கணக்கு பாடங்களில் மட்டும் வினாக்கள் இடம்பெறும். ஆங்கில வழி எனில் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களில் மட்டும் வினாக்கள் இடம்பெறும்.
- 3 ம் வகுப்பிற்கு 1-2 ம் வகுப்பு பாடத்திட்டம்
- 6-ம் வகுப்பிற்கு 1- 5 ம் வகுப்பு பாடத்திட்டம்
- 9-ம் வகுப்பிற்கு 1- 8ம் வகுப்பு பாடத்திட்டம்
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.