Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Whatsapp 8778711260
Ennum Ezhuthum Term 2 Teachers Hand Book Download
![]() |
Ennum Ezhuthum Term 2 Teachers Hand Book |
Class 1, 2, 3 Ennum Ezhuthum Term 2 Teachers Hand Book Download. Ennum Ezhuthum THB Term 2 Download pdf.
Teachers Hand Book - Download. Link
எண்ணும் எழுத்தும் 2023 -2024 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாம் பருவத்திற்குரிய ஆசிரியர் கையேடு - ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை
புதியதாக இடம் பெற்றுள்ள செயல்பாடுகள்
- கற்ற எழுத்துக்களை நினைவு கூறுதல்
- அவ்வெழுத்துக்களை கொண்டு சொல் விளையாட்டுகளில் ஈடுபடுதல்
- பள்ளி வகுப்பறை செயல்பாடுகளை வீட்டில் பகிர்ந்து கொள்ளுதல்
- வகுப்பறை செயல்பாடுகளுக்கு தேவையானவற்றை வீட்டில் கேட்டு வருதல்
நோக்கம்
- கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்தல்
இலக்கு
- 2025 இல் எட்டு வயது குழந்தைகள் அனைவரும் பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் திறன் பெற வேண்டும்
உருவாக்கம்
- தமிழ் ஆங்கிலம் கணக்கு பாடங்களுக்கு ஆசிரியர்களுக்கான கையேடு குழந்தைகளுக்கான பயிற்சி நூல்கள்
- கற்றல் துணைக்கருவிகள் செயல்பாடுகளுடன் சூழ்நிலையில் ஒருங்கிணைப்பு ஒவ்வொரு பருவத்திலும் பின்னூட்டங்களின் அடிப்படையிலான சீரமைப்பு
- வகுப்பறைச் சூழல் மற்றும் குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆசிரியர் செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்துதல்
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.