Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
1 to 5 கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அவசர செய்தி
SCERT இயக்குனர் மற்றும் தொடக்க கல்வியை இயக்குனர் அவர்களின் இணைந்த சுற்றறிக்கை
🔥🩸அவசர செய்தி🔥🩸
நமது SCERT இயக்குனர் மற்றும் தொடக்க கல்வியை இயக்குனர் அவர்களின் இணைந்த சுற்றறிக்கை
- 🌹முதல் பருவத்திற்கான நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் கொண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்.
- 🌹வரும் 20ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
- 🌹வினாத்தாள் எமிஸ் இணையதளத்தில் பிடிஎஃப் வடிவில் வெளியிடப்படும்.
- 🌹அதை பிரிண்ட் எடுத்து பயன்படுத்த வேண்டும்.
- 🔥தேர்வு 20 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறுவதால் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.🔥
1 - 3 வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறும் தேதி
- 04.10 .23 முதல் 06.10. 23 வரை
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.