Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
6 முதல் பிளஸ் -2 வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து பொது வினாத்தாள் முறை அமல்
6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் முறையை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.
வழக்கமாக பள்ளி அளவில் ஆசிரியர்கள் அல்லது மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் வினாத்தாள்களைக் கொண்டே காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்தது ; முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது .
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.