Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
16.08.2023 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 16ஆம் தேதி (16.08.2023) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆடி அமாவாசை, வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு செப்டம்பர் 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.