இனி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் TET தேர்வு நடத்த திட்டம்...!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

இனி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் TET தேர்வு நடத்த திட்டம்...!

பதவி உயர்வுக்கு தனி தகுதி தேர்வு நடத்த திட்டம்


இனி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் TET தேர்வு நடத்த திட்டம்...!


பதவி உயர்வு தகுதி தேர்வு :

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் - பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும், பட்டதாரி பதவி உயர்வு மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும், உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும் என வைக்க அரசு ஆலோசித்து வருகிறது.


சில வாரங்களில் இதற்கான அறிவிப்பாணை வெளிவரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

மூன்று அல்லது நான்கு மாதங்களில் பதவி உயர்வு தகுதி தேர்வு  நடத்தி முடித்து  பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த அரசு திட்டம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.