Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
Bus Pass Application Module in TNSED Schools App.
Bus Pass Application Module in TNSED Schools App
அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு. வணக்கம்!!!_
வகுப்பு ஆசிரியர்கள் , தங்கள் வகுப்பில், பஸ் பாஸ் பெற வேண்டிய மாணவர்களின் விவரத்தினை TNSED Schools App - Class Teacher's Login-இல் Schemes Module- இல் Bus Pass Option-இல் உடன் பதிவேற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில், பஸ் பாஸ் பெற வேண்டி வகுப்பு வாரியாக விண்ணப்பித்த மாணவர்களின் விவரத்தினை TNSED Schools App - HM Personal Login-இல் Schemes Module- இல் Approval option select செய்து அதில் Bus Pass Option-இல் அனைவருக்கும் Approve செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு:
தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் வகுப்பு ஆசிரியர்களுக்கு இத்தகவலை பகிரவும். நன்றி!
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.