11th துணைத் தேர்வு முடிவுகள் (28.07.2023) பிற்பகல் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

11th துணைத் தேர்வு முடிவுகள் (28.07.2023) பிற்பகல் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

11th துணைத் தேர்வு முடிவுகள் (28.07.2023) பிற்பகல் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!



2023, ஜூன்/ஜூலை மாதத்தில் துணைத்தேர்வெழுதிய மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 28ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும்.

தேர்வு முடிவுகள் மீது மறுகூட்டல்/மறு மதிப்பீட்டிற்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 1, 2 தேதிகளில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்-அரசு தேர்வுகள் இயக்ககம்.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.