TNSED APP சார்ந்த முக்கிய தகவல் - EMIS Team

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

TNSED APP சார்ந்த முக்கிய தகவல் - EMIS Team

புதிய செயலியின் *Version 0.0.68* ஆகும்.

TNSED Schools App தொடர்பான முக்கியத் தகவல்.


TNSED schools App - New Version ( 0.0.66 ) Update Now


அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் TNSED Schools App பயன்படுத்தும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் போனில் தற்சமயம் உள்ள TNSED Schools App-ஐ கட்டாயம் Uninstall செய்துவிட்டு, பின்னர் Play Store-க்கு சென்று  TNSED Schools என்று Type செய்து திரையில் தோன்றும்  செயலியை Fresh Install செய்து Login செய்து கொள்ளவும்.

புதிய செயலியின் *Version 0.0.68* ஆகும்.


Click this link to Install the App from Play Store



குறிப்பு:

தலைமையாசிரியர்கள் இத்தகவலை தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுதல் இன்றி பகிரவும். நன்றி!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.