DEO's & CEO's Incharge List 31.05.2023 இன்று பணி ஓய்வு பெறும் பள்ளிக் கல்வி அலுவலர்கள் பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

31.05.2023 இன்று பணி ஓய்வு பெறும் பள்ளிக் கல்வி அலுவலர்கள் பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வெளியீடு.

DEO's & CEO's Incharge List
DEO's & CEO's Incharge List


தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி முதன்மைக் கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் 31.05.2023 அன்று பணி ஓய்வு பெறுதல் அலுவலர் பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல்- சார்ந்து கீழ்க்கண்ட கலம் 2 ல் குறிப்பிட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கு கலம் 3 ல் உள்ளவாறு கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.