TET ( 2013, 2017, 2019, 2022) தேர்வர்கள் கவனத்திற்கு - மாபெரும் கருத்துக்கணிப்பு

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

TET ( 2013, 2017, 2019, 2022) தேர்வர்கள் கவனத்திற்கு!

பணி நியமன குறித்து மாபெரும் கருத்துக்கணிப்பு

TET ( 2013, 2017, 2019, 2022) தேர்வர்கள் கவனத்திற்கு - மாபெரும் கருத்துக்கணிப்பு


    2013 TET ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கடந்த வாரங்களில் போராட்டங்களை நடத்தி வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும், என்று ஒரு சாரார் போராட்டங்களை நடத்தினர். அதை தொடர்ந்து 2017 தேர்வுகளும் GO 149 எங்களுக்கும் பொருந்தாது என கோரிக்கை வைக்கின்றனர். அதேபோன்று ஒரு சிலர் நியமனத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒரு சிலர் சீனியாரிட்டி அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்றும், ஒரு சிலர் நியமன தேர்வின் மூலமாக பணி வேண்டும் என்றும், பல்வேறு விதமான கருத்துக்களை வைத்த வண்ணம் இருக்கின்றனர் எனவே டெட் தேர்வர்களின் மனநிலையை அறிய மாபெரும் கருத்து கேட்பு நடத்த இருக்கிறது. 
   
இந்த பதிவை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து குழுக்களுக்கும் பகிருங்கள் அனைவரையும் தங்களது கருத்தை பதிவிட செய்யுங்கள்

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.