Temporary Teachers Salary 2023-2024 - தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதிய நிதிஒதுக்கீடு செய்து உத்தரவு.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

Temporary Teachers Salary 2023-2024

தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதிய நிதிஒதுக்கீடு செய்து உத்தரவு.

Temporary Teachers Salary 2023-2024
Temporary Teachers Salary 2023-2024
Temporary Teachers Salary 2023-2024


தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் - மாவட்ட வாரியாக நிதிஒதுக்கீடு செய்து உத்தரவு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Remuneration of temporary teachers - District wise allocation of funds and orders - Procedures of the Director of Elementary Education - தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் - மாவட்ட வாரியாக நிதிஒதுக்கீடு செய்து உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 2023- 2024 கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தற்காலிக அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டமை தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு ரூ .69,14,16,000 / பெறப்பட்டமை நிதிஒதுக்கீடு மாவட்ட வாரியாக பகிர்ந்தளித்தல் - ஆணை வழங்குதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.