Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
அனைத்து விதமான கலந்தாய்வுகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதாக தகவல்.
பொது கலந்தாய்வுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
தற்போது அறிவிக்கப்பட்ட 2023-24 பொது கலந்தாய்வு மாறுதலுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் 15.06.2023 வரை மொத்தமாக தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.