பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றமா? - நாளை அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஸ்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றமா? - நாளை அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஸ்

school reopen date 2023


பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பள்ளி திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும். என திருச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொலியில் நடந்த ஆலோசனைக்கு பின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.