Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
1-3 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை!
எண்ணும் எழுத்தும் வகுப்பு ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்வதால் 1-3 ம் வகுப்பு மாணவர்கள் 24, 25, 26 ஆகிய தேதிகளில் பள்ளிக்கு வரத் தேவையில்லை.
27,28 ஆகிய தேதிகளில் பள்ளிக்கு வரவேண்டும்..
தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு:-
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.