Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
April Month School Calendar 2023
April Month School Calendar 2023 |
பள்ளி நாட்காட்டி - ஏப்ரல் 2023
- 17.04.2023 - 21.04.2023 வரை 1- 3 ஆம் வகுப்பு - எண்ணும் , எழுத்தும் SA தேர்வு
- 20.04.2023 - 28.04.2023 வரை 4 - 9 வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு
எண்ணும் எழுத்தும் பயிற்சி
- 24.04.2023 - 26.04.2023
எண்ணும் எழுத்தும் ( பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட நாட்காட்டியின் படி ) ( Ennum Ezhuthum ) பயிற்சி.
அரசு விடுமுறை நாட்கள்
- 04.04.2023 - செவ்வாய் - மகாவீரர் ஜெயந்தி
- 07.04.2023 - வெள்ளி - புனித வெள்ளி
- 14.04.2023 - வெள்ளி - தமிழ் புத்தாண்டு
- 22.04.2023 - சனி -- ரம்ஜான் பண்டிகை
RL - மதவிடுப்பு
- 06.04.2023 -- வியாழன் -- பெரிய வியாழன்
- 18.04.2023 -- செவ்வாய் -- ஷாபே காதர்
- 28.04.2023 -- வெள்ளி -- பள்ளி இறுதி வேலை நாள்
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.