TNTET Paper 2 Hall Ticket Published - Exam Date February 3rd to 14

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

 TNTET Paper 2 Hall Ticket Published Exam Date February 3rd to 14

TNTET Paper 2 Download Admit Card - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 தேர்வு அறிவிப்பு

 

TNTET Paper 2 Download Admit Card
 TNTET Paper 2 Hall Ticket Published

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-க்கான கணினி வழித் தேர்வு பிப்., 3 முதல் 14-ந் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தேர்வுக்கு மொத்தம் 4,01,885 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தாள் 1-ல் முறைகேடு, முழுமையாக பூர்த்தி செய்யாத கையொப்பம் போடாத 30 பேர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.