Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இப்போ கிடைக்காது
மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் 2024 மார்ச்சுக்குள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது மதிய உணவு திட்டம். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. 3ஆம் கட்டமாக பொது விநியோக திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.