மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!


பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் வரவு செலவு கணக்குகளை துறை ரீதியாக அகத்தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை மற்றும் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லா பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்களை பணியிட வாரியாக கீழ்கண்ட படிவத்தில் ( Excel Sheet ) - ல் பூர்த்தி செய்து உடன் இவ்வாணையரக மின்னஞ்சல் ( coseaudit.sec@gmail.com ) முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.