தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை?

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை?

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை?
குடியரசுத் தினமான ஜனவரி 26ஆம் தேதி அன்று அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. அன்றைய தினம் வியாழக் கிழமை வருவதால் இடையில் ஒரே ஒரு நாள் மட்டுமே வேலை நாளாக உள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு  வருகிறது. இறுதி சனி என்பதால் அன்றும் பெரும்பாலும் விடுமுறையாகவே இருக்கும். எனவே வெள்ளியுடன் சேர்த்து மொத்த 4 நாட்கள் விடுமுறை தருமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.