10th 11th 12th Public Practical Exam New Revised Date 2023 Announced

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

10th 11th 12th Public Practical Exam New Revised Date 2023 Announced 

10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் செய்முறைத் தேர்வு - புதிய தேதி அறிவிப்பு

பொதுத்தேர்வு எழுத உள்ள 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெறும். ஏற்கனவே மார்ச் 6 முதல் 10ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தேதி மாற்றம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

10th 11th 12th Public Practical Exam Revised Date 2023 Announced


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.