Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
Rain Flash : புயல் மழை - எந்தெந்த மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 08.12.2022) விடுமுறை?
மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக பின்வரும் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருவாரூர் ( பள்ளிகளுக்கு மட்டும்)
- தஞ்சை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.