October Month Calendar 2022

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

October Month Calendar 2022

அக்டோபர் 2022 நாள்காட்டி.

October Month Calendar 2022


  • 01-10-2022 - குறை தீர்க்கும் நாள்

காலாண்டு விடுமுறை

  • 1 - 5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12 முடிய விடுமுறை.
  • 6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9 முடிய விடுமுறை.

மீண்டும் பள்ளி திறக்கப்படும் நாள்:

  • 1 - 5 வகுப்புகளுக்கு - 13.10.2022 (வியாழன்)
  • 6 - 12 வகுப்புகளுக்கு - 10.10.2022 (திங்கள்)

எண்ணும் எழுத்தும் பயிற்சி:

  • 10.10.2022 - 12.10.2022 - (திங்கள் - புதன்)
  • 15-10-2022 - CRC
  • 24 -10- 2022 --திங்கள்--தீபாவளி --- அரசு விடுமுறை
  • அக்டோபர் -- RL இல்லை
சரஸ்வதி பூஜை, விஜய தசமி, மிலாடி நபி போன்ற நாட்கள் விடுமுறை நாட்களில் வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.