திண்டுக்கல் கொடைக்கானல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
சிறுமலை பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை
கோவை வால்பாறை வட்டார பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. உத்தரவை மீறி பள்ளி, கல்லூரி இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.