03.08.2022 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

03.08.2022 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்



ஆடிப்பெருக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

  • ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு  ( 03.08.2022 ) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
  • தருமபுரி -  ஆடிப்பெருக்கு  - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை
  • கரூர்  -  ஆடிப்பெருக்கு  - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை
  • ஈரோடு - வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • சேலம் - வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • நீலகிரி - கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • வால்பாறை - கனமழை - கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.