நிதிதான் பிரச்னை எனில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலாமே? மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசுக்கு பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

ஆசிரியர்கள் நியமனம் - அரசுக்கு நீதிமன்றம் பல்வேறு கேள்வி???


தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசுக்கு பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது

நிதிதான் பிரச்னை எனில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலாமே ? 

தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்த பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கலாமே ?

தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பின்னர் நிரந்தர பணி கோருவார்களே ? 

ஆசிரியர்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் , உயர்நீதிமன்ற கிளையில் வேறுபட்ட நிலை உள்ளது

வேறுபட்ட நிலை இருப்பதால் எவ்வாறு கையாள்வது என்பது பற்றி முடிவெடுக்க வழக்கு விசாரணையினை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.