எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க விழா - 13.06.2022

13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து அன்றைய தினமே எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார்.

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.