11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி நாளை அறிவிப்பு.


10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நாளை சென்னையில் வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ். இணையதளங்கள், பள்ளிகள், SMS, பொது நூலகங்களில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கபௌபட்டுள்ளது.Post a Comment

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post