TNPSC தொடரும் தொடர்பும் அறிதல் ஆசிரியர்கள், வேறுபெயர்கள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

TNPSC தொடரும் தொடர்பும் அறிதல் ஆசிரியர்கள், வேறுபெயர்கள்

 

ஆசிரியர்கள் -  வேறு பெயர்கள்

TNPSC தொடரும் தொடர்பும் அறிதல் ஆசிரியர்கள், வேறுபெயர்கள்


1. திருவள்ளுவர் - வேறு பெயர்கள்

  • நாயனார்
  • தேவர்
  • முதற்பாவலர்
  • மாதாநுபங்கி
  • தெய்வப் புலவர்
  • நான்முகன்
  • செந்நாப்போதார்
  • பெருநாவலர், பொய்யில் புலவர்

2. அகத்தியர் - வேறு பெயர்கள்

  • குடமுனி
  • தமிழ்முனி
  • பொதிகைமுனிவன்

3. திருஞானசம்பந்தர் - வேறு பெயர்கள்

இயற்பெயர் ஆளுடைய பிள்ளை
  • திராவிடசிசு
  • வேதநெறி தழைத்தோங்க வந்தவர்
  • மிகுசைவத்துறை விளங்கத் தோன்றியவர்.

4. திருநாவுக்கரசர் - வேறு பெயர்கள்

இயற்பெயர் மருள்நீக்கியார்
  • வாகீசர்
  • அப்பர்
  • ஆளுடைய அரசு
  • தாண்டக வேந்தர்
  • தருமசேனர்.

5. சுந்தரர் - வேறு பெயர்கள்

இயற்பெயர் ஆரூரர்/ நம்பியாரூரர்
  • வன்தொண்டர்
  • தம்பிரான் தோழர்

6. மாணிக்க வாசகர் - வேறு பெயர்கள்

இயற்பெயர். தெரியவில்லை,
  • திருவாதவூரார்
  • அருள் வாசகர்
  • மாணிக்கவாசகப் பெருமான்

7. சேக்கிழார் - வேறு பெயர்கள்

  • இயற்பெயர் அருண்மொழித் தேவர்

வேறுபெயர்கள்: 

  • உத்தமசோழப் பல்லவர்
  • தொண்டர்சீர்பரவுவார்

8. பெரியாழ்வார்  -  வேறு பெயர்கள்

இயற்பெயர் விஷ்ணு சித்தர்
  • பட்டர்பிரான்
  • இறைவனுக்கு பல்லாண்டு பாடியவர்

9. ஆண்டாள்  -  வேறு பெயர்கள்

  • பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்
  • கோதை
  • சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
  • நாச்சியார்

10. குலசேகராழ்வார் - வேறு பெயர்கள்

  • சேரமன்னர்
  •  கொல்லிக்காவலன்
  • கூடல் நாயகன்
  • கோழிக்கோ

11. திருமங்கையாழ்வார் - வேறு பெயர்கள்

  • கலியன்
  • கலிநாடன்
  • மங்கையர்கோன்
  • மங்கையர்வேந்தன்
  • பரகாலன்
  • கலிகன்றி (துன்பம் நீக்குபவன்)

12 . நம்மாழ்வார் - வேறு பெயர்கள்

  • சடகோபன்
  • மாறன்
  • பராங்குசர்
  • ஆழ்வார்கள் அவையவி

13 . சீத்தலைச் சாத்தனார் - வேறு பெயர்கள்

  • தண்டமிழ்ச் சாத்தன்
  • தண்டமிழ்ப் புலவன்

14 . பாரதியார் - வேறு பெயர்கள்

இயற்பெயர் சுப்பிரமணியர்.

 வேறுபெயர்கள்: 

  • ஷெல்லிதாசன்
  • தேசியகவி
  • விடுதலைக்கவி
  • மகாகவி
  • செந்தமிழ்த்தேனி
  • சிந்துக்குத் தந்தை
  • கவிக்குயில்
  • நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
  • கற்பூரச் சொற்கோ
  • புதிய அறம்பாட வந்த அறிஞன்
  • பாட்டுக்கொரு புலவன்.

15 . பாரதிதாசன் - வேறு பெயர்கள்

இயற்பெயர் சுப்புரத்தினம். 

வேறுபெயர்கள்:  

  • புரட்சிக்கவி
  • புதுமைக்கவி
  • இயற்கைக்கவி
  • கருப்புக்குயில்

16 . இராமலிங்க அடிகள் - வேறு பெயர்கள்

  • வள்ளலார்
  • வடலூர் சன்மார்கக் கவி,

17 . ஈ.வெ.ரா. - வேறு பெயர்கள்

இயற்பெயர் ராமசாமி. 

வேறுபெயர்கள்: 

  • பெரியார்
  • சுயமரியாதைச் சுடர்
  • பகுத்தறிவுப் பகலவன்
  • தமிழர் தலைவன்
  • தன்மான இயக்கத் தந்தை
  • வெண்தாடி வேந்தர்
  • வைக்கம் வீரர்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.