Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
TNPSC Annual Planner 2022 Downloaded in Tamil.
tnpsc annual planner 2022 download. tnpsc annual planner 2022 download in tamil. tnpsc annual planner 2022 pdf. tnpsc annual planner 2022 release date. tnpsc annual planner 2022-2023.
- 2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்
- 32க்கும் அதிகமான தேர்வுகள் நடைபெற உள்ளன - டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்.
Group 2 vacancy - 5831
Group 4 vacancy - 5255
- காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தேர்வு அறிவிப்பு வெளியிட்டு 75 நாட்கள் கழித்து தேர்தல் நடைபெறும்.
- பிப்ரவரி மாதம் குரூப் 2 அறிவிப்பு வெளியாகும்
- மார்ச் மாதம் குரூப்-4 அறிவிப்பு வெளியாகும்
- தமிழ்நாடு அரசுப்பணிகளுக்கு அடுத்தாண்டு நடக்க உள்ள போட்டித்தேர்வு அட்டவணைகள டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்.
- குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு 2022-பிப்ரவரி மாதத்திலும், குரூப் -4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்.
- குரூப் 1 தேர்வு முதன்மை தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தத் திட்டம்; குரூப் 2-ஏ - 5,831 பணியிடங்கள்; குரூப் 4 - 5,255 பணியிடங்கள்.
- விடைத்தாள் வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு.
- அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு.
- குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective முறையில் தேர்வு.
- குரூப் 4 - தமிழ்மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.