8th Science Refresher Course Answer key 1

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

8th Science Refresher Course Answer key 1

வெப்பம் மற்றும் வெப்பநிலை

8th Science Refresher Course Answer key 1 Tamil Medium. வெப்பம் மற்றும் வெப்பநிலை. TN 8th Standard Science Refresher Course Answer key Topic 1. TN Government Announce 40-45 Days Teacher Teach Refresher Course Module Books 20218th All Subject Refresher Course Books & Answer key 2021 Download PDF. தமிழக அரசின் புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module). 8th science Refresher Course unit 1 Answer key ( Tamil Medium )

8th Science Refresher Course Answer key 2021 | புத்தாக்க பயிற்சி கட்டகம் 

8th Refresher Course Module Books 2021-2022 Download PDF 

8th Science Refresher Course Answer key 1. வெப்பம் மற்றும் வெப்பநிலை

1. வெப்பம் மற்றும் வெப்பநிலை

கொடுக்கப்பட்டுள்ள வெப்ப நிலைகளை மாற்றி அமைக்கவும்.

  • 1.  45°C =  113 ° F    
  • 2.  20°C =  67 ° F 
  • 3.  68°F  =   20°C
  • 4.  0°C =  - 459.67 K
  • 5.  – 20°C =   253.15 K
  • 6.  272.15 K  = -1° C


மதிப்பீடு

I கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. வெப்பநிலையின் அலகு கெல்வின் 

2. வெப்பநிலைமானியில் பயன்படுத்தப்படும் திரவம்  பாதரசம் 

3. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாகப் பயன்படுத்தும் காரணம் ஒரே சீராக விரிவடையக்கூடியது 

4. மனிதனின்சராசரி உடல் வெப்பநிலை 37 c 

5. மருத்துவர்கள் மருத்துவ வெப்பநிலைமானியைப் பயன்படுத்தி மனித உடல்

வெப்பநிலையை அளவிடுகின்றனர்.

6. வெப்ப ஆற்றலானது சூடான பொருளில் இருந்து குளிர்ச்சியான பொருளுக்கு மாறுகிறது.

7. - 10o C வெப்பநிலையானது Oo C வெப்பநிலையை விட குறைவு 

8. அறை வெப்பநிலையில் பாதரசம் திரவ  நிலையில் காணப்படுகிறது.


II . பொருத்துக.

1 நீரின்கொதி நிலை - 37oC

2 நீரின் உறைநிலை - 100oC

3 வெப்பம் - 0o C

4 மனிதன் உடல் வெப்பநிலை - ஆற்றல

Answer : 

1 நீரின்கொதி நிலை - 100oC

2 நீரின் உறைநிலை -  0o C

3 வெப்பம் - ஆற்றல

4 மனிதன் உடல் வெப்பநிலை -  37oC

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.