கனமழை 18.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

கனமழை 18.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

கனமழை காரணமாக  (18.11.2021)   பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
கனமழை 18.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.கனமழை 18.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

கனமழை காரணமாக  (18.11.2021) 10 மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

  • 1. திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி ) 
  • 2. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி ) 
  • 3. காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும் )
  • 4. சென்னை ( பள்ளி, கல்லூரி ) 
  • 5. நெல்லை ( பள்ளிகளுக்கு மட்டும் )
  • 6. வேலூர்  ( பள்ளி, கல்லூரி )
  • 7. புதுக்கோட்டை  ( பள்ளி, கல்லூரி ) 
  • 8. செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மட்டும் )
  • 9. திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி ) 
  • 10. தேனி ( பள்ளி , கல்லூரி )
  • 11. அரியலூர்  ( பள்ளி , கல்லூரி )
  • 12.தூத்துக்குடி  ( பள்ளி மட்டும்) 
  • 13. தஞ்சை  ( பள்ளி , கல்லூரி ) 
  • 14. விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி )
  • 15. மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரி )
  • 16. நாகை ( பள்ளி , கல்லூரி )
  • 17. கடலூர்  ( பள்ளி மட்டும்) 
  • 18. திருவாரூர்  ( பள்ளி , கல்லூரி ) 
  • 19. கள்ளகுறிச்சி  ( பள்ளி , கல்லூரி )
  • 20. சேலம் ( பள்ளி மட்டும்) 
  • 21. தருமபுரி  ( பள்ளி , கல்லூரி )
  • 22. திருவண்ணாமலை  ( பள்ளி மட்டும் )
  • 23. திருச்சி ( பள்ளி மட்டும் )
  • 24. பெரம்பலூர் ( பள்ளி , கல்லூரி )
  • 25. கிருஷ்ணகிரி  ( பள்ளி மட்டும் )
  • 26. திருப்பத்தூர் ( 1 TO 5 பள்ளி மட்டும் )
  • புதுச்சேரி & காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை


வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்

குறிப்பு:

கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம், மேலும் சில மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு வானிலை அறிக்கை.

 10th, 12th Revision Test Syllabus 2021-22 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.