ILLAM THEDI KALVI Training Date

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

ILLAM THEDI KALVI Training Date

ILLAM THEDI KALVI Training Date. How to Apply ILLAM THEDI KALVI. இல்லம் தேடிக் கல்வி சார்ந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி அறிவிப்பு.

  • "கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி/ இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் மேம்படுத்தும் வகையில் "இல்லம் தேடிக் கல்வி" அடிப்படையில் 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.
  • எனவே "இல்லம் தேடிக் கல்வியின்" அவசியம், அதனைப் பற்றிய விழிப்புணர்வு. செயல்படுத்தப்படுத்தும் விதம், தன்னார்வலர்கள் பதிவு செய்யும் முறை, தன்னார்வலர்களின் பங்களிப்பு ஆகியவைக் குறித்து 12.10.21/22.10.21 அன்று 12 மாவட்ட அலுவலர்களுக்கு சென்னையில் கூட்டம் நடைபெற்றது. தற்போது "இல்லம் தேடிக் கல்வி" குறித்து மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி மேற்குறிப்பிட்டுள்ள 12 மாவட்டங்களுக்கு 29.10.21 மற்றும் 30.10.21 ஆகிய நாள்களில் உண்டு உறைவிட பயிற்சியாக ஹோட்டல் வெஸ்டின் பார்க், மான்டியத் ரோடு, எழும்பூர், சென்னையில் அளிக்கப்பட உள்ளது.
  • இப்பயிற்சியில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் கீழ்காண் நபர்கள் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.