Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil Basic Quiz 3 கற்கண்டு - எழுத்துகளின் பிறப்பு
8th Tamil Basic Quiz 3 Answer key கற்கண்டு - எழுத்துகளின் பிறப்பு. 8th Tamil Basic Quiz 3 கற்கண்டு - எழுத்துகளின் பிறப்பு . 8th Tamil Basic Quiz Answer key. 8th Tamil Basic Quiz Answer key. 8th Standard Tamil Quiz answers. வகுப்பு 8 - தமிழ் வினாடி வினா answers.
- வகுப்பு 8 - தமிழ்
- வினாடி வினா 3. கற்கண்டு - எழுத்துகளின் பிறப்பு
- 8th All Subject Question paper & Answers
8th Tamil Basic Quiz Answer key வினாடி வினா answers.
8th Tamil Basic Quiz 3 ➣ வினாடி வினா 3 ➣ ககற்கண்டு - எழுத்துகளின் பிறப்பு
8th Tamil Quiz 3 Answer Key -வினாடி வினா 3 கற்கண்டு - எழுத்துகளின் பிறப்பு - 2021-2022 Worksheet 3 ( bridge Course)
1. உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது எவ்விடங்களில் பொருந்தி வருவதனால் எழுத்துகள் பிறக்கின்றன?
அ) இதழ், நாக்கு, மார்பு, கழுத்துஇ) மார்பு, வாய், நாக்கு. கழுத்து
ஆ) இதழ், நாக்கு, பல், மேல்வாய்
ஈ) மார்பு, தலை, கழுத்து, மூக்கு
விடை ஈ. மார்பு, தலை, கழுத்து, மூக்கு
இதழ், நாக்கு, கழுத்து, மூக்கு
ஆ) மார்பு, தலை, கழுத்து, மூக்கு
ஈ) மார்பு.தலை, பல், மேல்வாய்
2. எழுத்துகள் வேறு வேறு ஒலிகளாகத் தோன்ற காரணமான உறுப்புகள் யாவை?
அ) இதழ், நாக்கு, பல், மேல்வாய்இதழ், நாக்கு, கழுத்து, மூக்கு
ஆ) மார்பு, தலை, கழுத்து, மூக்கு
ஈ) மார்பு.தலை, பல், மேல்வாய்
விடை- அ ) இதழ், நாக்கு , பல், மேல்வாய்
ஆ) ய்' என்னும் எழுத்தின் பிறப்பிடம் கழுத்து ஆகும்,
3. கோடிட்ட இடங்களை நிரப்புக.
அ) மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் வ் என்னும் எழுத்துப்பிறக்கிறது.ஆ) ய்' என்னும் எழுத்தின் பிறப்பிடம் கழுத்து ஆகும்,
4. சரியா? தவறா? என எழுதுக.
அ) எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு , முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.- விடை :( சரி )
- விடை :(தவறு)
5. பொருத்துக.
எழுத்து / பிறக்குமிடம்
அ) அ -வாயைத் திறத்தல்ஆ ) உ - இதழ்கள் குவிதல்
இ ) க - நாக்கின் முதற்பகுதி மேல் இதழ்கள் ஒட்டுதல்
ஈ) ப - இதழ்கள் ஒட்டுதல்
6. படத்தில் உள்ள பேச்சுறுப்புகளின் பெயர்களை எழுதுக.
விடை :இதழ் , நாக்கு, பல் , மேல்வாய்7.அட்டவணையில் 'தமிழ்' என்னும் சொல்லிலுள்ள எழுத்தின் வகை, அது பிறக்கும்இடத்தை எழுதுக.
எழுத்துகள் - த - உயிர்மெய் - மார்புமி - உயிர்மெய் - மூக்கு
ழ் - மெய் - கழுத்து
8. உயிரெழுத்துகளின் முயற்சிப்பிறப்புப் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அப்படத்தின் முயற்சியோடு பிறக்கும் உயிரெழுத்துகளை அதற்குப் பக்கத்திலுள்ள கட்டங்களில் எழுதுக.
முயற்சிப்பிறப்பு / பிறக்கும் உயிரெழுத்துகள்- அ. ஆ வாய் திறத்தலால்.
- இ, ஈ, எ, ஏ ஆகிய ஐந்தும்
அடி ஓரம் மேல்வாய்ப்பல்லை பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.
- உ,ஊ,ஒ ஒ.ஔ வாய்
9. உரைப்பகுதியைப் படித்து விடைக்கேற்ற வினாக்களை உருவாக்குக.
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக்கொண்டு பிறக்கின்றன. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டுபிறக்கின்றன. ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
விடைகள்
-------- -------- ------ --------- --------- -------
--------- ----------- ---------- ------------
------- -------- -------- ---------- ------------- -------
******* ******** ********* ******
******** ******* ******* ******
அ) உயிரெழுத்துகள்
வினா. கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துகள் யாவை ?-------- -------- ------ --------- --------- -------
ஆ) மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
வினா: வல்லின மெய் எழுத்துகள் எங்கு பிறக்கின்றன?--------- ----------- ---------- ------------
இ) மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
வினா: மெல்லின மெய் எழுத்துகள் எங்கு பிறக்கின்றன?------- -------- -------- ---------- ------------- -------
இடையின மெய்யெழுத்துகள்
ஈ)வினா: கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துகள் யாவை ?******* ******** ********* ******
உ ) ஆய்த எழுத்து
வினா - தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து எது ?******** ******* ******* ******
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.