12th Commerce Refresher Course Answer Key Topic 1. பண்டமாற்று முறை

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

12th Standard 

Commerce Refresher Course

 Answer Key Tamil Medium 

Topic 1. பண்டமாற்று முறை

12th Commerce Refresher Course  Answer Key Topic 1. பண்டமாற்று முறை. 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.

12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 1. பண்டமாற்று முறை வினா விடை கையேடு

12th Commerce Refresher Course Answer Key

12th Commerce Refresher Course Answer Key TM & EM

 12th Commerce Refresher Course Answer Key Topic 1

மதிப்பீட்டு வினா விடைகள் :

1. பண்ட மாற்றுமுறை என்றால் என்ன?

  • பணப் பரிமாற்றம் இடம் பெறாமல் ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறும் வணிக முறையே பண்ட மாற்று வணிக முறையாகும்.
  • பொருள், மற்றொரு பொருளுக்கு மாற்றாகப் பரிமாற்றம் செய்யப்படும் முறையை பண்டமாற்றுமுறை எனலாம்.

2. பணம் கண்டுபிடிப்பதற்கு முன்பு வணிகம் எவ்வாறு நடைபெற்றது ?

  • பணம் கண்டுபிடிப்பதற்கு முன்பு வணிகம் பண்ட மாற்று முறையில்

3. பண்டமாற்று வணிகத்தின் நிபந்தனைகள் யாவை ?

  • ஒவ்வொருவரும் தேவைக்கு அதிகமான பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
  • இருவருக்கும் அப்பொருள் உரிமை மாற்றுத் தேவையாக இருக்க வேண்டும்.
  • பரிமாற்றத்தின் போது இருவருக்கும் நேரடித் தொடர்பு முக்கியமானதாக கருதப்படும்

4. பண்டமாற்று வணிகத்தின் குறைபாடுகளை விரிவாக எழுதுக.

  • இருவருடைய தேவைகள் உடன்படாமல் இருத்தல்
  • பொதுவான மதிப்பீடு அளவு இல்லாமை
  • உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் நேரடித் தொடர்பு இல்லாமை
  • உபரி இருப்பு வைக்க இயலாத நிலை
***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.