11th Tamil Refresher Course Answer key Topic 26 கலைச்சொல்லாக்கம்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

11th Tamil

Refresher Course Answer key 

Topic 26 கலைச்சொல்லாக்கம்


11th Tamil Refresher Course Answer key Topic 26 கலைச்சொல்லாக்கம். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11th Tamil Refresher Course Answer key Topic 26 கலைச்சொல்லாக்கம்

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 26 கலைச்சொல்லாக்கம் வினாக்களும் விடைகளும்.

11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 26 கலைச்சொல்லாக்கம்

11th Tamil Refresher Course 26. கலைச்சொல்லாக்கம்
Answer key 2021-2022

மதிப்பீடு

1. கலைச்சொற்கள் என்றால் என்ன?

  • மொழி பெயர்ப்பின் உயிர்த்துடிப்பே கலைச்சொற்கள் ஆகும்.
  • ஒரு மொழியில் காலத்திற்கேற்ப துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளாக உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களைக் கலைச்சொற்கள் என்கிறோம்.

2. கலைச்சொல்லாக்கம் பொருள் தருக.

  • கலைச்சொல்லாக்கம் என்பது பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் , முன்பே உள்ள சொற்களை அடையாளம் காட்டியும் , தேவையான இடத்தில் புதிதாகச் சொற்களை உருவாக்கியும் தருவதாகும்.

3. மருத்துவத்துறை சார்ந்த கலைச்சொற்கள் நான்கினை எழுதுக?

  • Clinic  - மருத்துவமனை 
  • Blood Group - குருதிப்பிரிவு
  • X - ray  - ஊடுகதிர்
  • Typhoid - குடற்காய்ச்சல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.