Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
TN Reduced Syllabus 2021-2022
1st to 12th All Classes Reduced Syllabus 2021-2022, TN Reduced Syllabus 2021-2022, Tamil Medium, English Medium Reduced Syllabus, Deleted Portion, 2020-2021 Reduced Syllabus May be Same for this Year also 2021-2022. Official Announcement Update Soon.
T
N Reduced Syllabus 2020-2021 Vs 2021-2022
2021 - 22ஆம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. ( GO NO : 126 , DATE : 13.08.2021 )
- 1 முதல் இரண்டாம் வகுப்புக்கு - 50% பாடங்கள் குறைப்பு.
- 3 முதல் 4 ஆம் வகுப்பு வரை - 49% பாடங்கள் குறைப்பு.
- 5 ஆம் வகுப்புக்கு - 48% பாடங்கள் குறைப்பு.
- 6 ஆம் வகுப்புக்கு - 47 % வரையிலான பாடங்கள் குறைப்பு
- 7,8-ம் வகுப்பு வரை 40% - 50% பாடங்கள் குறைப்பு.
- 9-ம் வகுப்புக்கு 38% பாடங்கள் குறைப்பு.
- 10-ம் வகுப்புக்கு 39% பாடங்கள் குறைப்பு.
- 11, 12-ம் வகுப்புகளுக்கு 35% - 40% பாடங்கள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.