6th Tamil July Month Assignment Answer key

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

6th Standard Tamil

July Month Assignment 

6th Tamil July month Assignment Answer key. 6th July Month Assignment | 6th Standard All Subject Tamil Medium and English Medium | 6th STD July Month Assignment 2021-2022. TN Government Announced Assignment work for all the students Tamil Medium and English Medium. 6th July month Assignment Question Paper and Answer key Download PDF. TN SCERT. ASSIGNMENT 1 QUESTION & ANSWER KEY TN SCERT
6th Term 1- English 2, English Unit 2, Maths Unit 2Introduction to Algebra , Science Unit-2 Forces and Motion, Social Science Unit-II : Human Evolution Assignment 2 | July Month Assignment answers.

6th July Month Assignment Question Paper



6th July Month Assignment 2021-2022
6ம் வகுப்பு ஜூலை மாத ஒப்படைப்புகள்  

 6th Assignment 2 Question & Answers | July Month 

Tamil

  ஒப்படைப்பு - விடைகள்


  • வகுப்பு  :  6
  • பாடம்: தமிழ் -   அலகு 2

பகுதி - அ

1.ஒரு மதிப்பெண்வினா

1. கதிரவனின் மற்றொரு பெயர்?
அ) புதன்
ஆ) ஞாயிறு 
இ) சந்திரன்
ஈ)செவ்வாய்
விடை :  ஆ ) ஞாயிறு

2. வெண்குடை என்ற சொல்லை பிரித்தெழுதுக........
அ) வெண்+குடை
ஆ) வெண்மை+குடை
இ) வெம்- குடை
ஈ) வெம்மை குடை
விடை : ஆ ) வெண்மை + குடை 

3. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் .......
அ) ஏரி
ஆ) கேணி
இ) குளம்
ஈ) ஆறு
விடை :  ஆ ) கேணி 

4. நில + ஒளி என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்.........
அ) நிலா ஒளி       
ஆ) நில ஒளி
இ) நிலா வொளி 
ஈ) நிலவு ஒளி
விடை : இ ) நிலாவொளி 

5. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக
அ) வேதி+யுரங்கள்
ஆ) வேதி +  உரங்கள்
இ)வேதி + உரங்கள்
ஈ) வேதியு+ரங்கள்
விடை  : ஆ ) வேதி + உரங்கள்

6. நன் மாடங்கள் என்னும் சொல்லை பிரித்தெழுதுக
அ) நன் + மாடங்கள்
ஆ) நற்  + மாடங்கள்
இ) நன்மை +  மாடங்கள்
ஈ) நல் + மாடங்கள்
விடை : இ ) நன்மை + மாடங்கள் 

7. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி...........
அ) துருவப் பகுதி
ஆ) இமயமலை
இ) இந்தியா
ஈ) தமிழ்நாடு
விடை : அ ) துருவப் பகுதி 

8. வழி தடம் என்பதனைச் சேர்த்து எழுதுக
அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
விடை : ஆ ) வழித்தடம்

9. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது...........
அ) ஊக்கமின்மை
ஆ) அறிவுடைய மக்கள்
இ)வன்சொல்
ஈ) சிறிய செயல்
விடை : ஆ ) அறிவுடைய மக்கள்

10. ஒருவருக்குச் சிறந்த அணி...........
அ) மாலை
ஆ) காதணி
இ) இன்சொல்
ஈ)வன் சொல்
விடை : இ ) இன்சொல்

பகுதி-ஆ

IL. சிறுவினா

1. இயற்கை போற்றத்தக்கது ஏன்?
  • வெண்ணிலவு தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது.
  • கதிரவன் பொன் போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றி வருகிறது. 
  • மழை வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது.
  • எனவே , இயற்கைப் போற்றத்தக்கது.
2. காணி நிலம் பாடலின் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக?

  • காணி - காணி  = கா
  • பத்துப் - பக்கத்திலே = ப
  • முத்துச் சுடர் - முன்பு   = மு
3. பறவைகள் எக்காரணங்களுக்கு இடம் பெயர்கின்றன?
            உணவு  , இருப்பிடம் , தட்பவெப்பநிலை மாற்றம் , இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன.

4. சாண்டியாகோ குறித்து உங்கள் கருத்து யாது?
  • சாண்டியாகோ வயது முதிர்ந்த மீனவர் .
  • கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்ப மாட்டார்.
  • மனோலின் எனும் சிறுவன் அவருடன் மீன் பிடிக்க வந்தான். 
  • சாண்டியாகோ விடாமுயற்சியும் , தன்னம்பிக்கை உடையவராகவும் திகழ்கிறார்.
5. எழுத்துக்களுக்குத் தொடக்கமாக அமைவது?
         முதலெழுத்துகள்

        பகுதி - இ

III. பெருவினா
1 பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றி சிந்தித்து எழுதுக?
  • ஆல் , அரசு போன்ற மரங்களையும்  அவரை , புடலை பொன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும்.
  • நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்க்க வேண்டும்.
  • தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள் , பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பகுதி-ஈ

IV.செயல்பாடு
1 சாண்டியாகோவைப் போன்று உனக்கோ அல்லது உன்னைச் சார்ந்தவர்களுக்கோ
சவாலாக இருந்த ஒருநிகழ்வை அரைப்பக்க அளவில் எழுதுக.

     மாணவர்கள் தங்கள் மனதில் படும் கருத்துகளை எழுதுக.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.