Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
12th Marks Calculation Voting
12th Marks Calculation Voting, How to Calculate 12th Public Exam Marks
2020-2021. Tamil Nadu 12th Standard Public Exam Marks Calculation?
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வி கல்லூரியில் சேருவதற்காக மதிப்பெண்
வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அளிக்கும் பரிந்துரையின்
அடிப்படையில் இறுதி முடிவை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எடுப்பார்.
12ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்குவது குறித்து தங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
TN Text Books 2021-2022
Tamil Medium & English Medium
New Syllabus Download PDF
இந்தக் கருத்து கேட்பின் முடிவுகளை பள்ளி கல்வித்துறை மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பீட்டு குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.
12ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்குவது குறித்து தங்கள் கருத்தை
பதிவிடுங்கள்.
12ம் வகுப்பிற்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும்?
இந்தப் பதிவை தங்கள் அனைத்து நண்பர்கள் குழுவிடமும் பகிருங்கள் அனைவரையும் தங்களது கருத்துக்களை பதிவிட செய்யுங்கள்.
I need my 12th mark by comparing 11th and 10th mark or 12th revision marks... Thank you
ReplyDeleteSir in 10th science subject who scored 99 0r 100 that students have to give medical at govt. College here drs more shortage pl.
ReplyDeleteவாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.