8th Maths Kalvi TV Bridge Course

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

 8th Maths Kalvi TV Bridge Course

8th Standard Kalvi TV Bridge Course. Work Book worksheets Answers. 8th Maths day 1,2 Class 8 | வகுப்பு 8| கணிதம் |இணைப்பாடப்பயிற்சி | Br course | எண்ணியல் | நாள் 1&2 | KalviTv இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் "எண்ணியல் - முழுக்களின் கூட்டல் " என்ற தலைப்பில் உள்ள கணக்கு பாடத்தைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்கள் எளிதில் புரிந்து பயன்பெறும் வகையில் அழகாக நடத்துகிறார்.


Class : 8
Subject : Maths  | Bridge Course | Kalvi TV
Topic : எண்ணியல்
Day 1 and 2

   

---------------

8th Maths Kalvi tv Bridge Course Answers Day 3,4. 8th Maths Day 3 and 4 Class8|வகுப்பு8|கணிதம்|இணைப்பாடப்பயிற்சி |Br course | எண்ணியல்-தசம எண்களின்கூட்டல்|நாள்3&4|KalviTv இந்தப்பாடப்பகுதியில் " எண்ணியல்-தசம எண்களின்கூட்டல் " என்ற தலைப்பில் உள்ள பாடத்தைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்கள் எளிதில் புரிந்து பயன்பெறும் வகையில் அழகாக நடத்துகிறார். Pg no.56 -62

Class : 8
Subject : Maths  | Bridge Course | Kalvi TV
Topic : எண்ணியல்-தசம எண்களின்கூட்டல்
Day 3 and 4

   

----------------- 

8th Maths Kalvi tv Bridge Course Answers Day 5,6. 8th Maths day 5,6 Class 8 |வகுப்பு 8 |கணிதம் | இணைப்புப்பாடப்பயிற்சி|இயற்கணிதம் - வாழ்வியல் கணிதம் |நாள் 5&6 | KalviTv இப்பாடத் தொகுதியில், "இயற்கணிதம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, அடுக்குகள் மற்றும் அடுக்குகளின் பெருக்கல் விதிகள், இலாப நஷ்டம் சதவீதம் காணல் ஆகியவை பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

Class : 8
Subject : Maths  | Bridge Course | Kalvi TV
Topic : இயற்கணிதம் - வாழ்வியல் கணிதம்
Day 5 and 6


   

------------------- 

8th Maths Kalvi tv Bridge Course Answers Day 7,8. 8th Maths day 7, 8 Class 8|வகுப்பு 8|கணிதம் |இணைப்புப்பாடப்பயிற்சி|வாழ்வியல் கணிதம் - தனிவட்டி காணல்|நாள் 7&8 | KalviTv இப்பாடத் தொகுதியில், "வாழ்வியல் கணிதம் - தனிவட்டி காணல்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, செயல்பாடுகள் 1, 2, 3 ஆகிய தனிவட்டி கணக்குகளையும், இணைகரம், சாய்சதுரம், சரிவகம் ஆகியவற்றின் பண்புகள் பற்றியும் ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

Class : 8
Subject : Maths  | Bridge Course | Kalvi TV
Topic : வாழ்வியல் கணிதம் - தனிவட்டி காணல்
Day 7 and 8


 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.