அமைச்சரை தொடர்பு கொண்ட மாணவி. மாணவியின் சந்தேகங்களுக்கு அமைச்சர் பதில் | Anbil magesh poyyamozhi 
12th Public Exam Latest Update
12th Public Exam Latest Update - அமைச்சர் பதில்!

12ஆம் வகுப்பு மாணவி பள்ளி கல்வித் துறை அமைச்சரை தொடர்பு கொண்டு தொலைபேசியில் வாயிலாக தனது சந்தேகங்களை கேட்டறிந்தார் அதற்கு அமைச்சர் பதிலளித்துள்ளார் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எப்போது நடைபெறும் ஆல் பாஸ் செய்யப்படுமா அல்லது ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்படும் என அந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கேள்வி எழுப்பியுள்ளார் அதற்குண்டான பதிலை அமைச்சர் அந்த மாணவிக்கு தெரிவித்துள்ளார் முழுவிபரம் அறிய இந்த வீடியோவை பார்க்கவும்.

 

Post a Comment

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post