Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
10th Maths
Reduced Question Bank
2020-2021
10th Maths Reduced Question Bank 2020-2021, 10th Reduced Syllabus Question Bank 2020-2021.
10th All Subject Reduced Syllabus Question Bank. 10th Question Bank Based on Reduced Syllabus. 10th Maths Question Bank. 10th Math Question Bank Reduced Syllabus. 10th Tamil Reduced Syllabus Question Bank. 10th English Reduced Syllabus Question Bank. 10th Science Reduced Syllabus Question Bank. 10th Social Science Reduced Syllabus Question Bank.
10th Reduced prospectus Question Bank - 2021 - Pdf Download TNSCERT Released New Reduced prospectus based Question papers and Question bank for twelfth all subjects. 10th Reduced schedule based Question Bank with answer. Here You can download Reduced schedule Question keep money with answer PDF.10th Reduced prospectus based significant inquiry, study materials, model Question papers additionally accessible here .
பள்ளிக்கல்வித்துறை விழுப்புரம் மாவட்டம் பத்தாம் வகுப்பு கணிதம்
திருத்தப்பட்ட பாடத்திட்டம் வினா - விடை வங்கி 2020 – 2021.
2020 - 2021 ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற அயராது உழைக்கும் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் முன்னெச்சரிக்கை ந.வடிக்கைகளுடன் -கொரோனா
தொற்றுநோய் காலகட்டத்திலும் மீத்திறன் மிக்க மாணவர்களையும் மெல்ல கற்கும் மாணவர்களையும் தங்கள் நிலையில் இருந்து முன்னேற்றம் அடைய அதிகபட்ச அக்கறை எடுத்துக் கொள்ளும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை கூறி கொள்வதில் பெருமைக்கொள்கிறேன்.
மாநில அளவில் விழுப்புரம் மாவட்டத்தின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதே நமது பிராதன நோக்கம் ஆகும் -சேவை டானப்பான்மையுடனும் அர்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றும் ஒரு ஆசிரியர் என்றும் கடவுளால் ஆசிர்வதிக்கப்படுவார் --- என்பது என்னுடைய கருத்து"
ஆதலால் பத்தாம் வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களும் ஏழை. ஆதரவற்ற, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றம் குருதி அதிக நேரம் ஒதுக்கி அவர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.