Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
அரசுத் தேர்வுகள் இயக்குநர்
சென்னை - 600 006.
பெறுநர்
அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி
அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி
இயக்குநர்கள்
ந.க.எண். 022969 /பி4/2020 நாள்: 12.10.2020
ஐயா/அம்மையீர்
பொருள் : சென்னை - 6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மார்ச் 2020, பத்தாம் வகுப்பு பள்ளி மாணாக்கர் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் குறித்த
அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.
அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.
***********************
மார்ச் 2020, பத்தாம் வகுப்பு பள்ளி மாணாக்கர் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டு மற்றும் TMR வாரி மூலம் 12.10.2020 அன்று அனுப்பப்பட்டுள்ளது.கீழ்க்கண்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி மதிப்பெண் சான்றிதழ் அட்டவணை பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
உதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் / அட்டவணை மதிப்பெண்
பதிவேடு பெறப்பட்டவுடன் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளி | தனித்
தேர்வர்களுக்கானதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்
வேறு மாவட்டங்களுக்கான ஆவணங்கள் பெறப்பட்டிருப்பின் உடன் தலைமை
அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் (DD Admin.9283668198 &
DDHS. 9444364577
அட்டவணை மதிப்பெண் பதிவேடுகள் கல்வி மாவட்ட வாரியாக / மையம் / பள்ளி வாரியாக அச்சிடப்பட்டுள்ளது
உதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ் கட்டுகளைப் பெற்றவுடன், ஒவ்வொரு
பெட்டியிலும் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பெண் சான்றிதழ்களின் வரிசை எண்கள்
சரியாக உள்ளதா என உறுதிசெய்து கொள்ள வேண்டும். (i.e. 2000 certificates)
ஒரு கல்வி மாவட்டத்திற்குரிய அனைத்து பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளனவா என உறுதிசெய்து கொண்டு அட்டவணைப்
பணியினை தொடங்க வேண்டும். இப்பணியில் கால தாமதம் எற்படக் கூடாது
.2.
பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் ஏதும் இருப்பின் அதனை உடனுக்குடன் dgessicb4section@gmail.com (eprint செய்வதற்கு ஏதுவாக) என்ற மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்குரிய அட்டவணைப் பணி முடிந்தவுடன்
அப்பணியினை மேற்கொண்ட பணியாளர்களின் கையொப்பம் பெற வேண்டும்
அட்டவணைப்படி முடிவுற்றவுடன் ஒரு கல்வி மாவட்டத்திற்குரிய மதிப்பெண் சான்றிதழ்களுக்கான உறைகளை பள்ளி வாரியாக பட்டியலிட்டு அனைத்து பள்ளிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளதா (மாற்றுத் திறனாளி படிவம்
மொழிப்பாட விலக்கு மட்டும்) என்பதை தலைமையலுவலகத்திலிருந்து பெறப்பட்ட
பட்டியலுடன் உறுதி செய்து கொண்டு கட்டுகளாக கட்ட வேண்டும்
மொழிப்பாடம் விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களின் சலுகையினை அட்டவணை மதிப்பெண் பதிவேட்டில் பதிந்து அப்படிவத்தில் உதவி இயக்குநர்கள் கையொப்பமிட்டு மதிப்பெண் சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டும்

மேற்படி அட்டவணையில் கீழ்க்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி மதிப்பெண் சான்றிதழ் அட்டவணை பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் நாள் மற்றும் நேரம். 21.10.2020 காலை 11.00 மணி
மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளி மாணவர் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியர் களிடம் ஒப்படைக்க வேண்டிய நாள் மற்றும் நேரம், 22.10.2020 பிற்பகல் 2.00 மணி
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அசல்

மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டிய நாள் மற்றும்
நேரம். 23.10.2020 காலை 10.00 மணி
நேரம். 23.10.2020 காலை 10.00 மணி
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.